undefined

 10 தீவிரவாதிகளின்  வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.... பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!

 

இந்தியாவில் காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட திடீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய  ராணுவம் இறங்கியுள்ளது.  அந்த வகையில் ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.  
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்தியா தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்திய நிலையில், பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் 3 தீவிர பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியிருப்பதாக  அதிகாரிகள்  தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?