undefined

இல்லத்தரசிகள் ஷாக்... இன்று முதல் பால் விலை திடீர் உயர்வு… !

 

இந்தியாவில் உள்ள முண்ணனி பால் நிறுவனங்களில் ஒன்றாக அமுல் நிறுவனம் செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனம் தற்போது பால் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி அனைத்து வகையான பால் வகைகளும் இன்று லிட்டருக்கு ₹2 வரையில் உயர்த்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடைசியாக கடந்த வருடம் ஜூன் மாதம் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது