என்னால ஷூட்டிங்கே   கேன்சலாயிடுச்சு!! அரிய வகை நோயால்  கதறும் அனுஷ்கா!!

 

2005 வரை யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா ஷெட்டி சூப்பர் படத்தின்  மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.  அருந்ததி படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் மாதவனுடன் இணைந்து 2 படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர் விஜய், சூர்யா, அஜீத் என முண்ணனி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.  

பாகுபலி  படத்தில் இணைந்ததில் இந்தியா முழுவதும் பிரபலமான நாயகியாக அறியப்பட்டார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார்.கொரோனா காலகட்டத்தில் உடல் எடை ஏறியது.இருந்தாலும் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புக்கள் இல்லை .  35 வயதான அனுஷ்கா இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் அவர் தான் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தார். 


இது குறித்து நேர்காணலில் பேசிய அனுஷ்கா ” எனக்கு ஏதேனும் சமயங்களில் சிரிக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தால் சிரிப்பேன். அப்படி நான் சிரிக்க ஆரம்பித்தால், அதனை கட்டுப்படுத்தவே முடியவில்லை.  தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருக்கிறேன். படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை சிரித்துக்கொண்டே இருப்பதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது” என  வேதனையுடன் பேசியுள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா நவீன் பாலிஷெட்டியுடன் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க