undefined

மறுவீடும் முடியல... தாலி மஞ்ச வாசம் போகல.... திருமணமான 21 நாளில் இளம்பெண் தற்கொலை!

 

சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பூமிகாவுக்கும் (19), சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (29). என்பவருக்கும் பிப்.3-ம் தேதி திருமணம் நடந்தது. பூமிகா சிவகங்கையில் அரசு கல்லூரியில் படித்து வந்தார். திருமணமாகி 21 நாட்களே ஆன நிலையில் பூமிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.எஸ்.கோட்டை போலீசார், பூமிகாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


திருமணமான 21 நாட்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வாட்ஸ் விசாரணை நடத்தினார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?