விஜய் ரூபானியுடன் 10 ஆண்டுகளாக கடினமான காலங்களில் கூட தோள் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்தேன்... பிரதமர் மோடி உருக்கம்!
Jun 13, 2025, 19:45 IST
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியாகினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலியானோர்க்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானியும் ஒருவர். பிரதமர் மோடி விஜய் ரூபானியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!