undefined

 ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. .எப்படி பார்ப்பது? முழு தகவல்கள் !

 
இந்தியா முழுவதும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் (ICSE) 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணையதளங்களில் UID மற்றும் Index NO ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.ஐஎஸ்சிஇ 12ம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 5, 2025 அன்று முடிவடைந்தன.

 10ம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 18 அன்று தொடங்கி மார்ச் 27, 2025 அன்று முடிவடைந்தன. விண்ணப்பித்த பாடங்களின் மறுசரிபார்ப்பு முடிவில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள், அந்தப் பாடங்களின் விடைத்தாள்கள் அல்லது தாள்களை மறுமதிப்பீடு செய்ய மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?