undefined

தினமும் ரூ.200 சேமித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்... சூப்பர் திட்டம்!

 

வங்கி டெபாசிட்களை விட அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் வட்டி மற்றும் பாதுகாப்பு கிடைப்பதால், பொதுமக்கள் மத்தியில் இதற்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தற்போது அஞ்சலக ஆர்.டி திட்டத்தின் மூலம் எப்படி ரூ.10 லட்சத்தை எட்டலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.

தினசரிச் சேமிப்பு: ரூ. 200. மாதாந்திர முதலீடு: ரூ. 6,000. வட்டி விகிதம்: 6.7% (தற்போதைய நிலவரப்படி). முதல் 5 ஆண்டுகாலத் திட்டத்தில் அஞ்சலக ஆர்.டி திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்தத் தொகை: ரூ.3,60,000 ஆக இருக்கும். உங்களுக்குக் கிடைக்கும் வட்டி: ரூ. 68,197 5 ஆண்டு முடிவில் உங்கள் கையில் இருக்கும் தொகை: ரூ. 4,28,197

அதன் பின்னர் இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு (மொத்தம் 10 ஆண்டுகள்) நீட்டித்தால் கிடைக்கும் பலன்களாக 10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்தத் தொகை ரூ. 7,20,000 கூட்டு வட்டி முறையில் கிடைக்கும் லாபம்: ரூ. 3,05,131 என சேர்த்து 10 ஆண்டு முடிவில் நீங்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.10,25,131 ஆக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!