undefined

இன்று இந்தியா–நியூசிலாந்து மோதல்… தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

 

 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் தீவிரமாக மோதுகின்றன.

கடந்த 21ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை வீழ்த்தியது. இதனால் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற இந்தியாவும், சமன்செய்ய நியூசிலாந்தும் முழு பலத்துடன் களமிறங்குகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!