5ஜி-யிலிருந்து 6ஜி-க்கு மாறும் இந்தியா... 'இந்தியா AI இம்பாக்ட்' மாநாடு - பிரதமர் மோடி துவங்கி வைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்த India AI Impact Summit 2026 மாநாட்டில், தொழில்நுட்ப உலகில் இந்தியா ஒரு 'விஸ்வகுரு'வாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், இந்தியாவின் 6ஜி (6G) தொழில்நுட்ப வரைபடம் வெளியிடப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விவசாயம் மற்றும் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை எப்படிக் கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏஐ சிப் (AI Chip) இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!