undefined

 இன்று இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடக்கம்! 

 
 

டெல்லியில் இன்று இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடங்குகிறது. இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டி 18-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் நுயென் துய் லின்னை எதிர்கொள்கிறார். இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்து வெற்றியுடன் தொடரை தொடங்குவாரா என்பதே கேள்வியாக உள்ளது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை களமிறங்குகிறது. அவர்கள் அமெரிக்காவின் சென் ஜி யி-பிரெஸ்லி சுமித் ஜோடியுடன் மோதுகின்றனர். இந்த போட்டி இந்திய அணிக்கு சவாலானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!