undefined

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா! ஜோயெர்ட் மரிஜ் மீண்டும் பொறுப்பேற்கிறார்!

 

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாக்டர் ஹரேந்திர சிங் அவர்கள், அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு அவர் பதவி விலகியுள்ளார் என்று ஹாக்கி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரேந்திர சிங் பதவி விலகியதையடுத்து, இந்திய மகளிர் அணிக்கு அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயெர்ட் மரிஜ் (Sjoerd Marijne) பதவியேற்க உள்ளார் என்று ஹாக்கி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோயெர்ட் மரிஜ், மீண்டும் இந்தப் பொறுப்பை ஏற்க இருப்பது, அணியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!