undefined

ஈரானில் பணவீக்கத்தால் திவீரமடையும் போராட்டம்... 16 பேர் பலி!

 

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதார தேக்க நிலை உருவாகி, மக்களில் அரசு எதிர்ப்பும் பரவியுள்ளது. பல மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த அரசு பாதுகாப்பு படையினரை பயன்படுத்தியுள்ளது. பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறைகள் ஏற்பட்டதில் சிலர் காயமடைந்து, மற்றவர்கள் உயிரிழந்துள்ளன. உள்ளூர் ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்ததன்படி, கடந்த ஒரு வாரத்தில் 16 பேர் வரை பலியாக இருக்கலாம்.

மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் “ஈரான் மீது தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுக்கலாம்” என்ற அச்சுறுத்தலான அறிவிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!