undefined

 ஈரானில் பற்றி எரியும் போராட்டம்… இணையதள சேவை  முடக்கம், 116 பேர் பலி ! 

 

ஈரான் நாட்டில் உச்சபட்ச தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கியது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணங்கள், நகரங்கள் என பல பகுதிகளில் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 வாரங்களாக தொடரும் இந்த போராட்டத்தை அடக்க அரசு பாதுகாப்பு படையினரை இறக்கி உள்ளது. இதுவரை ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலைமை பரவாமல் தடுக்க நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியுலகிற்கு தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை. சில அரசு ஊடங்கள் மட்டுமே செயல்பட அனுமதி பெற்றுள்ளன. இதனிடையே, அரசுக்கு எதிரான போராட்டங்களில் 116 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!