மார்ச் 22ல் ஐபிஎல்... மும்பை அணியில் மாற்றம்!
Mar 8, 2025, 20:00 IST
இந்தியாவில் மார்ச் 22ம் தேதி டி20 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி ஐ.பி.எல். 18வது சீசன் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய லிசார்ட் வில்லியம்ஸ்க்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா வீரர் கார்பின் போச் மும்பை அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!