ஈரான் தாக்குதல்... 61 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயம்!
ஈரானின் தாக்குதல்களில் குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மத்திய கிழக்கில் குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சௌதி அரேபியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் போரின் போது வளைகுடா நாடுகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது; அதில் அதிகமாக குவைத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
குவைத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதால், பிப். 28 முதல் 212 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 394 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!