undefined

2000கிமீ வரை சென்று   ஈரான் ஏவுகணை தாக்குதல் ... வைரல் வீடியோ!

 

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தொடர்ந்து ஆறாவது நாளாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த தகவல்களை இஸ்ரேல் மறுத்துள்ளது. தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், ஒரு ஏவுகணை மட்டுமே வெற்று இடத்தில் விழுந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!