இஸ்ரேல் ஈரான் மீது திடீர் தாக்குதல்.., எங்களுக்கு சம்பந்தமில்ல... கழற்றிவிட்ட அமெரிக்கா.!
Jun 13, 2025, 11:15 IST
இஸ்ரேல் இன்று ஜூன் 13ம் தேதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. அதன்படி ஈரான் மீது திடீரென இஸ்ரேலிய விமானப்படைகள், 6 இராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து தாக்குவது தான் இந்த நடவடிக்கையாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!