இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்... அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு!
Jun 17, 2025, 11:45 IST
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு எஃப்-14 போர் விமானங்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஜெட் விமானங்கள் இஸ்ரேலிய விமானங்களை இடைமறிக்கும் தன்மை கொண்டவை எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!