undefined

 புத்தாண்டின் முதல் பி.எஸ்.எல்.வி.–சி62  இஸ்ரோ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! 

 
 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10.17 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெற்றது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.

இந்த ராக்கெட் மூலம் டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய இ.ஓ.எஸ்.என்–1 என்ற முதன்மை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தின் ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற சிறிய சோதனை கருவியும் இணைக்கப்பட்டது. புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட் இதுவாகும்.

மேலும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டன. இந்த வெற்றியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!