பிப்ரவரி 9ம் தேதி ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் ஆலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு!
Feb 4, 2026, 17:22 IST
ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் ரூ.9,000 கோடி முதலீட்டில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலையை பிப்.9 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த ஆலையின் அடிக்கல் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டப்பட்டுள்ளது.
ஆலையில் புதிய தொழில்நுட்ப உற்பத்தி செயலிகள் செயல்படுவதால், ராணிப்பேட்டையில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!