undefined

ஜப்பான் இளவரசி உடல்நலக்குறைவால் காலமானார்.. பிரதமர் ஷிகெரு இரங்கல்!

 

ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101வது வயதில் காலமானார்.பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரர் இளவரசர் மிகாசாவின் மனைவியும் தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமானதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இளவரசி யூரிகோவின் மறைவுக்குப் பிறகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மார்ச் மாதம் யூரிகோவுக்கு நிமோனியா ஏற்படும் வரை அவர் நன்றாக இருந்தார். நூற்றாண்டிலும் நன்றாகவே வாழ்ந்தார்'' என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!