undefined

HCL-ல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... நாளை நேர்காணல்.. முழு விபரம்!

 

அனுபவம் வாய்ந்த ஐ.டி. ஊழியர்களைத் தேடும் நாட்டின் முன்னணி நிறுவனமான எச்சிஎல் டெக் (HCLTech), சென்னை அலுவலகத்திற்காக நேரடி நேர்காணலை அறிவித்துள்ளது. ஒரு நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் டெக்கிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும். இந்த வேலைவாய்ப்பு அனுபவம் வாய்ந்த 'சீனியர்களுக்காக' மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: ஜாவா டெவலப்பர் (Java Developer).

அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் அவசியம்.

முக்கியத் திறன்கள்: ஜாவா, ஸ்பிரிங்பூட் & மைக்ரோசர்வீசஸ் (குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்), CI/CD பைப்லைன் உள்ளிட்ட திறமைகள் கட்டாயம் தேவை.

இந்த நேரடித் தேர்வு நாளை, டிசம்பர் 6 (சனிக்கிழமை), நடைபெறவுள்ளது.

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

இடம்: ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள HCL Tech, ETA 1 – டெக்னோ பார்க் வளாகத்தில் நேர்காணல் நடைபெறும்.

கவனிக்க: நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களின் அப்டேட் செய்யப்பட்ட பயோ-டேட்டா (Resume) மற்றும் அனைத்துச் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!