உடனே விண்ணப்பியுங்க... என்.எல்.சி நிறுவனத்தில் 171 பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு! 

 
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும்  என்.எல்.சி நிறுவனத்தில் 171 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம் : என்.எல்.சி இந்தியா லிமிடெட் பயிற்சி 
பணி இடங்கள் : 171
பயிற்சி பிரிவு : ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி), மைனிங் சிடர் (கிரேடு 1) 
பணி இடம் : நெய்வேலி 
கல்வி தகுதி : சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகள் 
வயது : 1-4-2025  தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்கள். 
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு 
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல் 
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-5-2025 
இணையதள முகவரி : https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?