கொடைக்கானலில் கமல்ஹாசன்... வைரலாகும் வீடியோ!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பலர் சுற்றுலா அனுபவிக்க வருகின்றனர். தற்போதைய காலநிலை மிகவும் அழகாக உள்ளது. காலையில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாலையிலும் பனிமூட்டம் மற்றும் குளிர் கொண்ட நிலை நிலவி சுற்றுலா பயணிகளுக்கு தனி அனுபவத்தை வழங்குகிறது.
கமல்ஹாசன் நேற்று கொடைக்கானலில் உள்ள வில்பட்டி சாலை பகுதியில் காரில் கிளைமேட் அனுபவித்தார். மேலும், பெப்பர் அருவி செல்லும் சாலைகளில் செல்லும்போது, கடும் பனிமூட்டத்தையும் குளிரையும் அனுபவித்து சுற்றுலா பயணத்தை ஜாலியாக செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சிறந்த கிளைமேட் மற்றும் இயற்கை காட்சியால், கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் ஈர்ப்பாக உள்ளது. நடிகரின் சுவாரஸ்யமான வீடியோ பகிர்வு, ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை உருவாக்கி, கொடைக்கானல் சுற்றுலாவை மேலும் பிரபலமாக்கியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!