undefined

  கருணாநிதியின் முரட்டு பக்தர்  கே.கே.எம்.தங்கராஜா காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  

 


திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் கே.கே.எம் தங்கராசா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக  இன்று காலமானார். திமுகவினரால் கருணாநிதியின் முரட்டு பக்தர் என அழைக்கப்பட்டவர் தான் கே.கே.எம் தங்கராஜா. இவர் திருச்சி மாநகர திமுக செயலாளர் உட்பட அக்கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


அவரின் மறைவுக்கு முதல்வர்  ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் ராஜா மறைவு குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் எனவும்  கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது