டிரோலிங்கின் வலியை வெளிப்படுத்திய கீர்த்தி ஷெட்டி!
பிளாக்பஸ்டர் ‘உப்பெனா’ மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. ஆனால் அதற்கு பிறகான படங்கள் அந்த வெற்றியை தொடரவில்லை. தொடர்ந்து வந்த தோல்விகள் அவரது தெலுங்கு சினிமா பயணத்திற்கு தடையாகின.
இதன் பின்னர் கீர்த்தி தனது கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்பினார். தற்போது ‘வா வாத்தியார்’ உள்ளிட்ட இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். 12ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், புரமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்திய நேர்காணலில் தன்னை தாக்கிய கடுமையான டிரோலிங்கை நினைவு கூர்ந்தார். மிகச் சிறிய வயதிலேயே தேவையற்ற விமர்சனங்களை சந்தித்ததாக கூறினார். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு குற்றம் சுமத்தப்படுவது மிகுந்த வலியை தந்ததாக கீர்த்தி மனம் திறந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!