கே.எஸ்.அழகிரி மனைவி காலமானார்... !
Jan 12, 2026, 10:17 IST
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா காலமானார். 65 வயதான அவர் உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
வத்சலாவின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீரப்பாளையம் அருகே திருப்பணிநத்தம் கிராமத்தில் சடங்கு நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!