undefined

லெபனானில் 30000 பேர் இடம்பெயர்வு... ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

 

லெபனான் மீது இஸ்ரேல்  நடத்தி வரும் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த தகவலை    ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் பலர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

allowfullscreen

இதற்கு முன்னர், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் அலி காமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்பின் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் ஆதரவுடன் லெபனானின் Hezbollah மற்றும் யேமனின் Houthi movement களமிறங்கியதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய லெபனானில் கூடுதல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடி தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!