பெண்களே உஷார்.... அதிர்ச்சி வீடியோ... அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
கர்நாடக மாநிலத்தில் மங்களூருவில் அரசு பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நடத்துனர் தகாத முறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நடத்துநரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக வீடியோ எடுத்த நிலையில் அந்த நபர் தன்னுடைய முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொள்கிறார். அத்துடன் தான் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!