undefined

 நிலத்தகராறு... பெண்கள்  , குழந்தைகள் ஒருத்தரையும் விட்டு வைக்கல.... கொலைவெறித் தாக்குதல்... பகீர் வீடியோ! 

 

உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் காரணமாக கொடூர மோதல் வெடித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பிண்டு என்ற ரவுடி, ஒரு குடும்பத்தைத் தீவிரமாகத் தாக்கி, தடி மற்றும் கட்டைகளை பயன்படுத்தியுள்ளார். காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளையும் கவனிக்காமல் ஆவேசமாக கொடூரமாக தாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் ஆதாரத்தைப் பொறுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ரவுடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!