இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கிய தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி ராஜமாதா காலமானார்!
தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணியான காமசுந்தரி தேவி 96 வயதில் காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவுக்குப் பிறகு ராஜமாதாவாக பொறுப்பேற்றார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்பங்கா மட்டுமல்ல, கல்வித்துறைக்கும் அவர் செய்த பங்களிப்பு முக்கியமானது. பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் உருவாக நிதியுதவி அளித்தார். கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆதரவு வழங்கினார்.
1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். நாட்டுப்பற்றுக்கு அவர் முன்னுதாரணமாக இருந்தார். காமசுந்தரி தேவி மறைவுடன் தர்பங்கா அரச குடும்பத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!