போரை மாய்ப்போம்... மனிதம் காப்போம்...வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் பதிவு!
Jun 20, 2025, 19:20 IST
இன்று ஜூன் 20ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் உலக அகதிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் அகதிகளை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 20 ‘உலக அகதிகள் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நமது திராவிட மாடலில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்! போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!