undefined

முருகருக்கு வீரபாகு போல முதல்வர் ஸ்டாலினுக்கு சேகர்பாபு ... அமைச்சர் எ.வ.வேலு அட்ராசிட்டி!

 

 

தமிழகத்தில் 2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில் சென்னையில் மனிதநேய விழா நடைபெற்று வருகிறது.

சென்னையில் திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உட்பட  பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு சேகர் பாபுபை சராமாரியாக புகழ்ந்து தள்ளினார்.

 தமிழ் கடவுள் முருகருக்கு வீரபாகு எப்படி கிடைத்தாரோ.... ராமருக்கு எப்படி அனுமன் கிடைத்தாரோ... அதுபோல என் அன்புத்தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமான தொண்டன் சேகர்பாபு கிடைத்திருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தூக்கத்தில் கூட அமைச்சர் சேகர் பாபுவின் ஞாபகம் தான் எனவும் பேசியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?