பகீர் சிசிடிவி காட்சிகள்... தடுப்புச் சுவரை தாண்டி குதித்து இளைஞரை தாக்கி கொன்ற சிங்கம்! 

 
 

 

பிரேசில் நாட்டின் ஜோவா பெசோவா நகரில் செயல்பட்டு வரும் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்காவில் பரிதாபகரமான விபத்து ஒன்று நடந்துள்ளது. சிங்கம், புலி போன்ற விலங்குகள் பராமரிக்கப்படும் இந்த பூங்காவிற்கு நண்பர்கள் குழுவுடன் வந்த 20 வயது மச்சாடோ எனும் இளைஞர், ஆர்வத்தின் காரணமாக தடுப்புச் சுவரை தாண்டி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு பொதுமக்கள் நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!