undefined

காதல் திருமணம்… கனடா வாழ்க்கை…இளம் பெண் வெட்டிக் கொலை!  

 

தெலங்கானா மாநிலம் மந்தானியைச் சேர்ந்த மகேஷ், கனடாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுனிதாவுடன் பழக்கம் காதலாக மாறி, 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. விசா கிடைக்காததால் சுனிதா இந்தியாவிலேயே இருந்தார். மகேஷ் மட்டும் வேலைக்காக கனடா திரும்பினார். பின்னர் சுனிதாவுக்கும் மற்றொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விசா கிடைத்ததும் சுனிதாவை மகேஷ் கனடாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடியே பழைய தொடர்பு தொடர்ந்ததாக தகவல் வெளியானது. இதனால் தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சுனிதா போலீஸ் உதவியுடன் இந்தியா திரும்பினார். மகேஷ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியபோதும் அது வழங்கப்படவில்லை.

பெரியவர்கள் முன்னிலையில் 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் 2025 ஏப்ரல் 26-ம் தேதி சுனிதா மறுமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா வந்த மகேஷ் மீண்டும் கனடா செல்ல முயன்றபோது வழக்கு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!