undefined

காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!  

 

தமிழ் திரையுலகில் இசைப்புயலாக பிரபலமான இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர்   இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  

இந்த படத்தில் இடம்பெற்று இருந்த வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக ஏ.ஆர் ரகுமான் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.  ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன்படியே வீர ராஜா பாடலை இயக்கி இருந்தேன் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் காப்புரிமை விவகாரத்தில் ரூ 2 கோடி செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?