undefined

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முப்பரிமாண வீடியோ... மத்திய அரசு வெளியீடு!  

 


 
 2019 ஜனவரியில் பிரதமர் மோடி தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.  6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், இன்னும் 9 மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது