மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவ் உடன் சந்திப்பு!
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலகத்தில், முதல்வர் மமதா பானர்ஜி சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களும், மக்களவை உறுப்பினர்களும், குடும்ப நிகழ்ச்சிக்கு கொல்கத்தாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜன. 27 மதியம் 1.40 மணிக்கு நடைபெற்றது. நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கும் சூழலில் இது கவனம் பெற்றுள்ளது.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், “சகோதரி (மமதா பானர்ஜி) அமலாக்கத்துறையை வீழ்த்தியுள்ளார். அவர் பாஜகவை மீண்டும் தோற்கடிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!