undefined

 கலக்கல் வீடியோ... பால், கோலா, சோடா மூன்றும் வித்தியாசமான போமில் எனர்ஜி ட்ரிங்க்!

 

தினமும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான  வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.  அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ  சினிமா ஆக்‌ஷன் காட்சியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக  ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  இதில் ஒருவர், பாட்டிலும் கண்ணாடி கிளாஸும் கையில் வைத்து கொண்டு சோடாவை ஊற்றி சுழற்றி ஒரு அற்புதமான காட்சியை கண்முன்னே கொண்டு வருகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?