undefined

 அதிர்ச்சி வீடியோ... நடுவானில் நிர்வாண ரகளை செய்த இளைஞர் …  விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்! 

 
 

ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் திடீரென தனது ஆடைகளைக் களைந்து, வெறும் உள்ளாடையுடன் கேபினில் உலவத் தொடங்கினார். இருக்கைகளின் மீது ஏறி நின்று, பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் மிரட்டியதால் விமானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

விமானம் தரைஇறங்கிய பிறகும் அந்த நபர் அமைதியடையவில்லை. படிக்கட்டுகள் வருவதற்கு முன்பே விமானத்திலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். இதில் காலில் காயமடைந்த அவரை போலீஸார் கைது செய்தனர். விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்தச் சம்பவம், பயணிகளை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!