undefined

ஜனவரி 23 முதல் மீண்டும் மங்காத்தா … டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! 

 

நடிகர் அஜித் குமார் நடித்த மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனை ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே பல திரைகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமாக வெளியான இது, அப்போது ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது. அஜித்தின் முதல் மெகா பிளாக்பஸ்டர் படமாகவும் இது அமைந்தது.

இந்த நிலையில், மங்காத்தா திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது. முன்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் திரையரங்குகளை அதிர வைக்க மங்காத்தா தயாராகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!