மகளிர் தினத்தில் மாஸ் அறிவிப்பு ... பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500/-!
Mar 8, 2025, 19:00 IST
சர்வதேச மகளிர் தினத்தில் டெல்லி பெண்களுக்கு முதல்வர் ரேகா குப்தா மாதம்தோறும் ரூ.2500 நிதி உதவி வழங்கும் ‘மகிளா சம்ரிதி’ திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!