undefined

மாஸ் வீடியோ!! செம ஸ்டைலான லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்!!

 

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்தாலும் தலைப்பு செய்தி தான். அவர் எங்கே எதற்காக சென்றாலும் உடனே சமூக வலைதளங்களில் அது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி விடும். படப்பிடிப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, குடும்ப விழாவாக இருந்தாலும் சரி, அல்லது விருது வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும்  லேட்டஸ்ட் புகைப்படங்களும் வீடியோக்களும்  வெளியாகி ட்ரெண்டிங் ஆகிவிடும்.


நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ரஜினி கொச்சின் செல்லும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  படத்தின் வேலைகள் முன்கூட்டியே முடிந்து விட்டதால் படத்தை விரைவாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதன் டீசர் ஏப்ரல் 14ம் தேதி  வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!