மாஸ் வீடியோ... 1 BHK வீட்டில் பயணித்த அனுபவம்... ஊபர் காரில் தட்டு, குளிர்பானம் , ஸ்னாக்ஸ், பொம்மைகள்!
Apr 28, 2025, 21:30 IST
டெல்லியில் வாகன வசதிகளுக்காக ஊபர் உட்பட தனியார் வாடகை வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் ஊபரில் பயணம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊபர் காரை அப்துல் காதர் பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின் பின்னே தட்டுகள், ஹோல்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேயே குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள், பொம்மைகள், மூலிகை மருந்துகள் என அனைத்து வசதிகளும் இலவசமாக பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!