undefined

மெஸ்ஸி ஆல்பம்...   குட்டி   முதல் கால்பந்து ஜாம்பவான் வரை.... வைரல்  வீடியோ! 

 
 

பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோ, கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஸ்டேடியங்களில் கூச்சலிடுவதைத் தாண்டி, ஒரு வீரரின் பயணத்தை ஆழமாக நேசிக்கும் உண்மையான ரசிகத்தன்மையின் சான்றாக இதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!