மேற்கு காசி மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம்… பெரும் பரபரப்பு!
Jan 4, 2026, 12:29 IST
மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களிடையே சிறிய பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!