ஈரானை துளைத்த ஏவுகணைகள் ... அமெரிக்கா வீடியோ வெளியீடு... நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்!
ஈரான் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான புதிய வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுதக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டாக கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள விடியோவில், “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் திறனை குறிவைத்து லேசர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!