undefined

அட... நெஞ்சில் மொபைல் கஃபே  வைத்திருக்கும் இளைஞர்... அசத்தல் வீடியோ!

 

 

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த நிரந்தரக் கடையும் இல்லை. பெரிய இயந்திரங்களும் இல்லை. இருந்தாலும், ஒரு நபர் வியக்கத்தக்க வகையில் காபி தயாரித்து விற்பனை செய்கிறார்.

அவரது நெஞ்சில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பையில் காபி தூள், பால் பவுடர், சர்க்கரை, கப்கள் என அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன. தோளில் சுடுநீர் நிறைந்த பெரிய தெர்மோஸ். மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களுக்கு சென்று, சில நிமிடங்களில் சுவையான காபியைத் தயார் செய்து வழங்குகிறார்.

விலையுயர்ந்த உபகரணங்கள் இல்லாமலே புத்திசாலித்தனமான ‘ஜுகாட்’ மூலம் தொழில் செய்யலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். “நடமாடும் காபி கடை” என இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். கடின உழைப்பும் புதுமையான சிந்தனையும் இருந்தால் வெற்றிக்கு தடையில்லை என்பதற்கான உதாரணமாக இந்த வீடியோ பேசப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!