அடுத்த 2 மணி நேரத்திற்கு   6 மாவட்டங்களில் மிதமான மழை!

 

தமிழகத்தில்  மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. 

கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசானது வரை மழை பெய்து வருகின்றது. சென்னை கோயம்பேடு, திருமங்கலம், அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர்  மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?