undefined

9 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் பயணம்… முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து எதிர்பார்ப்பு!

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களின் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளார். பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும்.

இந்தியா – இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பும் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்ரேல் பார்லிமென்டிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!